Friday 17th of May 2024 01:40:51 AM GMT

LANGUAGE - TAMIL
-
முறுக்கு மீசையுடன் புதிய கெட்டப்பில் சீமான்!

முறுக்கு மீசையுடன் புதிய கெட்டப்பில் சீமான்!


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், நடிகருமான சீமான், முறுக்கு மீசையுடன் கையில் வாள் பிடித்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

மேடை நாடகத்தில் நடிப்பது போன்ற தோற்றத்தில் சீமான் இருக்கும் புகைப்படங்கள் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன.

இருப்பினும் சீமான் மற்றும் சத்யராஜ் இணைந்து வேலு பிரபாகரன் இயக்கும் ’கடவுள்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்திற்காக சீமான் வேடம் போட்டிருப்பதாகவும்கூறப்பட்டு வருகிறது.

இருந்தும் இதை படக்குழுவினர் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE